Tuesday, March 21, 2017

கருங்குருவி

காட்டுப் பூக்கள் படர்ந்த முள்மரத்தில்
வந்தமரும் கருங்குருவி
யாரும் பாடாத கருப்பொருள்கள்
சேகரித்து சிறுகூடு நெய்கிறது
ஓடுடைத்து வெளிவரலாம்
அடைகாத்ததனைத்தும்

No comments:

Post a Comment