இலக்கியம், இசை, இன்ன பிற:)
Wednesday, May 20, 2020
கோவிட்
செல்லாஇடத்து செலல் தீது செல்லிடத்தும்
இல்அதனிற் தீய பிற என்றுரைத்து
இல்லிடத்தே இற்செறிந்தே இரவுபகல் இல்லாமல்
நில்லாது நீளுதே நாள்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment